மகா பெரியவா பக்தர்களின் அனுபவங்களைத் தொகுத்து அடியேன் எழுதியவை இதுவரை 10 தொகுதிகளாக வெளியாகி உள்ளது
27/10/2020
மகா பெரியவா பக்தர்களின் அனுபவங்களைத் தொகுத்து அடியேன் எழுதியவை இதுவரை 10 தொகுதிகளாக வெளியாகி உள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் ஸ்ரீ பால பெரியவா 'மகா பெரியவா 10-ஆம் தொகுதி' நூலைப் பெற்றுக் கொண்டு ஆசிர்வதித்து அருளினார்.
மகா பெரியவா நூல்கள் மற்றும் இதர நூல்கள் (அனைத்தும் அடியேன் எழுதியவை) தேவைப்படுவோர் இன் பாக்ஸ் செய்யவும். அல்லது வாட்சப்பில் 98401 42031 என்ற எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கவும்.