சிவ பக்தியில் இவரைப் போல் ஒருவர் விளங்க முடியுமா? திருநீறு இட்ட ஒருவர் எதிரியாகவே இருந்தாலும், அவர் சிவ பக்தர். அவருக்கு எந்த வித இடையூறையும் ஏற்படுத்தக் கூடாது என்று தன்னைக் கொன்றவனுக்கும் அன்பு பாராட்டிய தன்மை... ஆகா! எப்பேர்ப்பட்ட நம்பிக்கை.
கேளுங்கள்... இதன் தொடர்ச்சி நாளை (30.10.2020 வெள்ளி) காலை 8.10 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்!