நான்கு காட்டு மாடுகள் ஒன்றாகக் காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும். ஏனோ அவை ஒவ்வொன்றாகப் பிரிந்து சென்று விடும். தனியே இருக்கிற ஒரு காட்டு மாட்டை சிங்கம் எதிர்கொள்ளும். மாட்டை வீழ்த்தி தனக்கு இரையாக்கலாம் என்று யுத்தத்தை சிங்கம் துவங்குகிறபோது மற்ற மூன்று காட்டு மாடுகளும் வந்து சேரும். சிங்கம் விலகி ஓடி விடும்.
ஒற்றுமையின் வலிமையை நமக்கு உணர்த்துவதற்காக பள்ளிகளில் சொல்லப்பட்ட கதை இது.
அதை அப்படியே கூட்டுக் குடும்பத்துக்கு ஒப்புமைப்படுத்திப் பார்க்க வேண்டும்.
இதுகுறித்து அடியேன் பேசிய ஒரு விடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
கேளுங்கள்... யதார்த்தத்தை உணருங்கள்.
மகா பெரியவா அருளால், திருமணம் நடக்க வேண்டிக் காத்திருக்கிற அனைத்துக் குடும்பங்களிலும் விரைவில் கெட்டிமேள சத்தம் ஒலிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எல்லோருக்கும் மீண்டும் என் நன்றிகள்... நமஸ்காரங்கள்.
பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
நிறுவனர்/ தலைவர்
மகாசங்கரா மேட்ரிமோனி
- - - - - - - - - - - - -
* திருமணத்துக்குக் காத்திருக்கும் உங்களது மகன்/ மகள் பற்றிய விவரங்களைக் காலதாமதம் இன்றி எங்களது வெப்சைட்டில் பதிவு செய்யுங்கள்.
* மகாசங்கரா மேட்ரிமோனி வழங்கும் அப்டேட் தகவல்களைத் தெரிந்து கொள்ள மகாசங்கரா மேட்ரிமோனி யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதுவரை செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய லிங்க் இதுதான்...