‘திருமணத்துக்குக் காத்திருக்கும் நாற்பது வயதைக் கடந்த ஆண்களுக்கு சட்டென்று ஆக மாட்டேன் என்கிறது. தள்ளிக் கொண்டே போகிறது.. பிரார்த்தனை பண்ணிக்கோங்கோ மாமா’ என்று தினமும் போன்கால்கள் வருகின்றன.
உண்மைதான்! நாற்பது வயதைத் தாண்டிய ஆண்கள், உரிய பெண் வரன்கள் அமைவதற்கு சிரமப்படுகிறார்கள். ஏதேதோ காரணம் காட்டித் திருமணம் தள்ளிப் போகிறது.
என்ன செய்யலாம்? பிரார்த்தனை ஒன்றுதான் வழி. அது எல்லா தடைகளையும் அகற்றக் கூடியது.
இது தொடர்பான ஒரு விடியோ இணைக்கப்பட்டுள்ளது. கேளுங்கள்...
மகா பெரியவா அருளால், திருமணம் நடக்க வேண்டிக் காத்திருக்கிற அனைத்துக் குடும்பங்களிலும் விரைவில் கெட்டிமேள சத்தம் ஒலிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எல்லோருக்கும் மீண்டும் என் நன்றிகள்... நமஸ்காரங்கள்.
பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
நிறுவனர்/ தலைவர்
மகாசங்கரா மேட்ரிமோனி
- - - - - - - - - - -
* திருமணத்துக்குக் காத்திருக்கும் உங்களது மகன்/ மகள் பற்றிய விவரங்களைக் காலதாமதம் இன்றி எங்களது வெப்சைட்டில் பதிவு செய்யுங்கள்.
* மகாசங்கரா மேட்ரிமோனி வழங்கும் அப்டேட் தகவல்களைத் தெரிந்து கொள்ள மகாசங்கரா மேட்ரிமோனி யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதுவரை செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய லிங்க் இதுதான்...