தீப ஒளி எங்கும் பெருகட்டும். இருளை அகற்றக் கூடியது ஒளி.
ஒளி கூடினால், பிரகாசம். நமது வழிபாட்டு முறையில் தீபத்துக்குக் கூடுதல் சிறப்பு உண்டு.
இல்லங்களில் தீபம் பிரகாசிக்கட்டும். துயரம் என்கிற இருள் அகலட்டும்.
இது தொடர்பாக அடியேன் பேசிய ஒரு விடியோவை இங்கே இணைத்துள்ளேன்.
மகா பெரியவா அருளால், திருமணம் நடக்க வேண்டிக் காத்திருக்கிற அனைத்துக் குடும்பங்களிலும் விரைவில் கெட்டிமேள சத்தம் ஒலிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எல்லோருக்கும் மீண்டும் என் நன்றிகள்... நமஸ்காரங்கள்.
பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
நிறுவனர்/ தலைவர்
மகாசங்கரா மேட்ரிமோனி
- - - - - - - - - - - - -
* திருமணத்துக்குக் காத்திருக்கும் உங்களது மகன்/ மகள் பற்றிய விவரங்களைக் காலதாமதம் இன்றி எங்களது வெப்சைட்டில் பதிவு செய்யுங்கள்.
* மகாசங்கரா மேட்ரிமோனி வழங்கும் அப்டேட் தகவல்களைத் தெரிந்து கொள்ள மகாசங்கரா மேட்ரிமோனி யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதுவரை செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய லிங்க் இதுதான்...