Mahasankara Matrimony







Message from our founder P.Swaminathan : திருமணச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

26/11/2020
திருமணச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

அன்புடையீர்,

நமஸ்காரம்.



Link to the video:https://youtu.be/zJsh32k9crY

‘மகாசங்கரா மேட்ரிமோனி’ துவங்கப்பட்ட ஏழு மாதங்களுக்குள் இதுவரை 50 திருமணங்கள் நிச்சயம் செய்யப்பட்டிருப்பதாக இதன் மூலம் பலன் பெற்ற வாடிக்கையாளர்கள் எங்களுக்குத் தகவல் தந்திருக்கிறார்கள்.

மிகவும் சந்தோஷமான செய்தி.

திருமண நிச்சயம் செய்யப்பட்டிருப்பவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். திருமணம் ஆக வேண்டிக் காத்திருப்பவர்களுக்கு விரைவில் அது நிறைவேறுவதற்கு எல்லாம்வல்ல மகா பெரியவா அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

திருமணம் என்பது புனிதமான ஒரு சடங்கு. அதில் சொல்லப்பட்டிருக்கக் கூடிய ஒவ்வொரு சடங்குக்கும் உரிய மரியாதையை - முக்கியத்துவத்தை அனைவரும் தர வேண்டும்.

தாரை வார்த்தல், தாலி கட்டுதல் என்பன போன்றவை எல்லாம் இறை அருளால் நிகழக் கூடியவை. இந்த இரண்டையும் பற்றித்தான் இந்த விடியோவில் சில வார்த்தைகள் பேசி இருக்கிறேன்.

கேளுங்கள்... திருமணச் சடங்குகளுக்கு உரிய முக்கியத்துவத்தைத் தாருங்கள்.

மகா பெரியவா அருளால், திருமணம் நடக்க வேண்டிக் காத்திருக்கிற அனைத்துக் குடும்பங்களிலும் விரைவில் கெட்டிமேள சத்தம் ஒலிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் மீண்டும் என் நன்றிகள்... நமஸ்காரங்கள்.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்
நிறுவனர்/ தலைவர்
மகாசங்கரா மேட்ரிமோனி

- - - - - - - - - - - -

* திருமணத்துக்குக் காத்திருக்கும் உங்களது மகன்/ மகள் பற்றிய விவரங்களைக் காலதாமதம் இன்றி எங்களது வெப்சைட்டில் பதிவு செய்யுங்கள்.

பதிவு செய்ய வேண்டிய வெப்சைட் லிங்க்:

www.mahasankaramatrimony.com www.mahasankaramatri.com

* மகாசங்கரா மேட்ரிமோனி வழங்கும் அப்டேட் தகவல்களைத் தெரிந்து கொள்ள மகாசங்கரா மேட்ரிமோனி யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதுவரை செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய லிங்க் இதுதான்...

https://www.youtube.com/channel/UCCTuGPu94Obb5Y8O3n20qQw

சப்ஸ்கிரைப் செய்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த யூ டியூப் சேனலைப் பரிந்துரைக்கலாமே!