Mahasankara Matrimony







திருவண்ணாமலை திருக்கார்த்திகை

30/11/2020
திருவண்ணாமலை திருக்கார்த்திகை

தீபத் திருவிழா

சிறப்பு வர்ணனை

இன்று ஜெயா தொலைக்காட்சியில்

வழங்கினேன்.

அதன் யூ டியூப் இணைப்பையும்

அடியேனுக்கு நண்பர்களிடம் இருந்து

வந்த சில கமெண்ட்டுகளையும்

இத்துடன் இணைத்துள்ளேன்.

மகா பெரியவா சரணம்.

அன்புடன்,

பி. சுவாமிநாதன்

https://www.youtube.com/watch?v=hSLWLVZwWIQ