குருவையும் தெய்வத்தையும் வணங்கித் துவங்கப்படுகிற எந்த ஒரு செயலும், பரிபூரண வெற்றியைத் தரும். ஆனால், இன்றைக்குத் திருமணம் போன்ற நல்ல காரியங்களைத் துவங்குகிறபோது ஏனோ பலர் விட்டு விடுகிறார்கள். ‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று இருந்து விடுகிறார்கள்.
குருவுக்கும் தெய்வத்துக்கும் உரிய வழிபாட்டை செய்து விட்டு அவர்களின் ஆசியுடன் திருமணக் காரியங்களை ஆரம்பித்தால், தம்பதியர் ஒற்றுமையாக - சகல ஐஸ்வர்யங்களுடன் நீடூழி வாழ்வர்.
இது தொடர்பாக அடியேன் பேசிய ஒரு விடியோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
திருமண நிச்சயம் செய்யப்பட்டிருப்பவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். திருமணம் ஆக வேண்டிக் காத்திருப்பவர்களுக்கு விரைவில் அது நிறைவேறுவதற்கு எல்லாம்வல்ல மகா பெரியவா அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
எல்லோருக்கும் மீண்டும் என் நன்றிகள்... நமஸ்காரங்கள்.
பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
நிறுவனர்/ தலைவர்
மகாசங்கரா மேட்ரிமோனி
- - - - - - - - - - -
* திருமணத்துக்குக் காத்திருக்கும் உங்களது மகன்/ மகள் பற்றிய விவரங்களைக் காலதாமதம் இன்றி எங்களது வெப்சைட்டில் பதிவு செய்யுங்கள்.
* மகாசங்கரா மேட்ரிமோனி வழங்கும் அப்டேட் தகவல்களைத் தெரிந்து கொள்ள மகாசங்கரா மேட்ரிமோனி யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதுவரை செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய லிங்க் இதுதான்...