‘மகாசங்கரா மேட்ரிமோனி’ துவங்கிய 8 மாதங்களுக்குள் சுமார் 60 திருமணங்கள் நிச்சயம் செய்யப்பட்டுள்ளன என்பது மிகுந்த சந்தோஷத்தைத் தருகிற செய்தி. அனைவருக்கும் நன்றி!
‘வீட்டைக் கட்டிப் பார். கல்யாணம் பண்ணிப் பார்’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இன்றைக்கு வீட்டைக்கூடக் கட்டி விட முடிகிறது. கல்யாணம் பண்ணிப் பார்க்கும் யோகம்தான் பலருக்கும் அமைய மாட்டேன் என்கிறது.
இது தொடர்பான ஒரு விடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
திருமண நிச்சயம் செய்யப்பட்டிருப்பவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். திருமணம் ஆக வேண்டிக் காத்திருப்பவர்களுக்கு விரைவில் அது நிறைவேறுவதற்கு எல்லாம்வல்ல மகா பெரியவா அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
எல்லோருக்கும் மீண்டும் என் நன்றிகள்... நமஸ்காரங்கள்.
பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
நிறுவனர்/ தலைவர்
மகாசங்கரா மேட்ரிமோனி
- - - - - - -
* திருமணத்துக்குக் காத்திருக்கும் உங்களது மகன்/ மகள் பற்றிய விவரங்களைக் காலதாமதம் இன்றி எங்களது வெப்சைட்டில் பதிவு செய்யுங்கள்.
* மகாசங்கரா மேட்ரிமோனி வழங்கும் அப்டேட் தகவல்களைத் தெரிந்து கொள்ள மகாசங்கரா மேட்ரிமோனி யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதுவரை செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய லிங்க் இதுதான்...