Mahasankara Matrimony







Our Founder on Sai TV-21.6.2020

19/06/2020
நமஸ்காரம்.

வருகிற ஞாயிறு (21.6.20) அன்று காலை 10 மணிக்கு சாய் டி.வி.யில் அடியேனின் பேட்டி 'ஆன்மிகமும் நானும்' என்ற தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது.

துபாய் தோழி ஸ்மிதா ரமேஷ் பேட்டி கண்டுள்ளார்.

இது முதல் பாகம். பாருங்கள்... தங்கள் கருத்துக்களை அடியேனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பத்திரிகையுலகிலும், உபன்யாச உலகிலும் அடியேனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

எது கிடைத்தாலும் அது மகா பெரியவா இட்ட பிச்சை. பெரியவா சரணம்.

https://youtu.be/vzymSifiLRs

அன்புடன்,
பி. சுவாமிநாதன்