Swaminathan Mamas Discourse in Kapaleeshwarar Koil
04/02/2021
ஸ்ரீ கபாலீஸ்வரர் - அன்னை கற்பகாம்பாள் திருவருளாலும், நடமாடும் தெய்வம் மகா பெரியவா குருவருளாலும் மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் நிகழ்ச்சிகள் துவங்கி விட்டன.
பிப்ரவரி மாதத்தில் இருந்து இனி வழக்கம் போல் நான்கு சொற்பொழிவுகள். இந்த மாதத்தின் நிகழ்ச்சி விவரங்கள் ஆலயத்திலும் வைக்கப்பட்டுள்ளது.