Mahasankara Matrimony







சொந்த ஊர் என்றால், அது தனி சுகம்தான்.

01/06/2021
சொந்த ஊர் என்றால், அது தனி சுகம்தான்.

அடியேன் பிறந்த திருப்புறம்பயம் கிராமம் பற்றி ‘மங்கையர் மலர்’ (2021 ஜூன் 1-15) இதழில் வெளியான ஒரு கட்டுரையை இங்கே இணைத்துள்ளேன்.

எந்த ஊரு என்றாலும், சொந்த ஊரைப் போல் ஆகுமா?!

படித்துப் பாருங்களேன்.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்